வல்லரசு நாடுகளின் தலைவர்கள் உலகின் முக்கிய நபர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு மிக உச்சமாகவே இருக்கும் ஆனால் சிலரது பாதுகாப்பு நடவடிக்கைகள் ஹாலிவுட் திரைப்படத்தை விஞ்சுமளவிற்கு இருக்கும் அவ்வாறு உலகின் அதி பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் நபர்களைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம்
5 எர்டோகான்
ரிகாப் டயிப் எர்டோகான் இவர் துருக்கியின் அதிபர் உலகின் மிகஅதிக பாதுகாப்புடன் இருக்கும் நபர்களில் இருவரும் ஒருவர் தனது பாதுகாப்புக்காக இராணுவத்தைச்சேர்ந்த 60 வீரர்களை எப்போதுமே தன் கூடவே வைத்திருக்கின்றார் இவர் .இந்த வீரர்களுக்கு முஸ்ராசேர்ஸ் என்று பெயர் பெயருக்கேற்றார்போலவே இவர்கள் அனைவரும் பெரிய மீசை வைத்திருக்கின்றார்கள்.இவரது காவலாளிகள் இவரது பாதுகாப்பிற்காக முன் பின் யோசிக்காமல் எதையும் செய்வார்கள் 2017 இல் இவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது எர்டோகானிற்கு எதிராக அமேரிக்க மக்களால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அந்த வழியாக சென்ற எர்டோகானை வழிமறித்தே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கோபமடைந்த காவலாளிகள் மக்களை அடித்து உதைத்துள்ளார்கள் இந்த செயலுக்காக 7 காவலாளிகள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டாலும் பின்னர் வழக்கு நீக்கப்பட்டது
2017 இல் இவர் கிரீஸ் நாட்டிற்கு விஜயம் செய்தபோது இவரின் பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஸினைப்பர்வீரர்களின் எண்ணிக்கை எவளவுதெரியுமா 3000
சின்ஸோ அபி
2012 இல் இருந்து ஜப்பானின் தலைவராக இருந்துவருகிறார் இவர்.இவரது பாதுகாப்பிற்காக் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை எவளவு தெரியுமா 9000
2016இல் இவர் தன் பாதுகாப்பு படையினருடன் வீதியில் சென்றுகொண்டிருக்கும்போது அறிவிப்பு ஏதுமின்றி சடுதியாக ஒரு வீதிக்கு இவரது வாகனம் திருப்பப்பட்டது அப்போது குறுக்காக வந்துகொண்டிருந்த கார்களை கிரேனின் மூலம் மேல தூக்கிவிட்டு மற்றவண்டிகளை நிறுத்த சைகை காட்டி வண்டிகளை நிறுத்த இவரது வாகனம் நிற்காமல் சென்றுகொண்டிருந்தது
கென்யாவின் தலைவர்
கென்யா தலைவர் அல்பா கொண்டே ஜனனாயக ரீதியாக தேர்தல்மூலம் தெரிவுசெய்யப்பட்ட கென்யாவின் தலைவர்தான் இவர்.இருந்தாலும் இவரது பாதுகாப்பிற்காக அதிக இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்
2011 இல் இவரது எதிர்க்கட்சிகள் இவரைத்தீர்த்துக்கட்டுவதற்காக இவர்மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தன ஜனாதிபதிக்கு எதிரான இந்தப்போராட்டண் அண்ணளவாக 2 மணித்தியாலங்கள் நீடித்தது நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டார்கள் இந்த சம்பவத்திற்குப்பின்புதான் இவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது
எலிசபெத் மகாராணி
எலிசபெத் மகாராணியை ப்பாதுகாப்பதற்காகவே பிரத்தியேகமாக நீண்ட தொப்பிகளுடன் கூடிய கார்ட்ஸ் எப்போதும் அவரைசூழ இருப்பார்கள் முக்கியமாக சில சிறப்பு தினங்களில் இவர்களது அணிவகுப்பு நடக்கும் சில சுற்றுலாப்பயணிகள் அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வார்கள் சுற்றுலாப் பயணிகாள் என்ன செய்தாலும் இந்த பாதுகாவலர்கள் எந்த ரியாக்சனையும் கொடுக்கமாட்டார்கள் சிரிக்கமாட்டார்கள் முகத்தில் எந்த அசைவும் இருக்காது சிலைபோல நிற்பார்கள் ஆனால் ராணியின் பாதுகாப்புக்கு இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலர் இருக்கிறார்கள் உலகின் தலை சிறந்த துப்பறியும் நிறுவனமான ஸ்காட்லண்ட் யார்ட் அதோடு ஜேம்ன்ஸ்பாண்ட் லெவலில் இருக்கும் பலர் எப்போதும் ராணியை சூழ்ந்திருப்பார்கள்
ஸி ஜின்பிங்க்
சைனாவின் மிக முக்கியமான அரசியல் பிரமுகர்தான் இவர் சென்ரல் செக்கியூரிட்டி ஆப் பேரு என்ற மிகவும் அதிக பயிற்சிபெற்ற வீரர்களினால் இவர் பாதுகாக்கப்படுகின்றார் ஹாங் ஹாங்கில் நடைபெற்ற ஒரு மீட்டிங்கிற்கு இவர் சென்றபோது இவரதுபாதுகாப்பிற்காக இவருடன் சென்ற வீரர்களின் எண்ணிக்கை எவளவு தெரியுமா 11 000, தரைப்படை மட்டுமல்ல ஹெலிஹாப்டரில் இருந்தும்கூட இவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது
மொகமட் பின் சல்மான்
சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர்தான் இவர் இவரது தந்தை இவருடன் இருந்த பிணக்கின் காரணமாக இவரது பாதுகாப்பை சற்று குறைத்திருந்தார் இருந்தாலும் இராணுவத்திற்குள் தன் பலத்தைப்பயன்படுத்தி தன் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியிருக்கின்றார் இவர் அதோடு இவர் தனது செல்வாக்கை அரசியலிலும் இராணுவத்திலும் பயன்படுத்தி தனக்கு விசுவாசமான இளம் வீரர்களுக்கு இராணுவத்தில் அதி உயர் பதவிகளை வழங்கி தன் கூடவே பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறார்
ஒரே நாளில் 800 வீரர்களை த்மது பாதுகாப்புப்படையில் சேர்த்துள்ளார் இவர்
போப்
உலக அமைதியை விரும்பும் தலைவராக இருந்தாலும்கூட போப்பாண்டவரை பாதுகாக்க என்றே தனி பாதுகாப்புப்படை அமைக்கப்பட்டிருக்கின்றது சுவிஸ் நாட்டிலிருந்து போப்பின் பாதுகாப்பிற்கென வீரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் போப்பின் பாதுகாப்பிற்கென ஒரே நேரத்தில் 125 இராணுவ வீரர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள் சுவிஸ் ராணுவத்தில் 30 வயதுக்கு குறைந்த 5அடி 10 அங்குலம் உயரம் கொண்ட கத்தோலிக்க மதத்தவர்மட்டுமே இந்த பாதுகாப்புப்படையில் இணையமுடியும் கடுமையான இராணுவப்பயிற்சிகளின் பின்னர் தேர்வுசெய்யப்பட்ட சிலர் மட்டுமே இந்தப்படையில் இணையமுடியும் இருந்தாலும் இறுதியில் தம் காவலரை போப் நேரடியாக தேரிவுசெய்வார்
கிம் ஜோன் உன்
வட கொரிய அதிபர் கிம் கோன் அமெரிக்காவின் இரகசிய போலீஸ் அமைப்பைப்போலவே கிம் ஜோனிற்கும் கிம்மைப்பாதுகாக்கவென ஒரு இராணுவமே இருக்கின்றது சீக்கிரட் சேர்விஸில் மட்டும் 7000 முன்னாள் இராணுவ வீர்ர்கள் இருக்கின்றார்கள்
நேரடியான பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சம்
ஒட்டிமொத்த இராணுவ வீரர்களில் மிகவும் திறமையானவர்கள் சாதனைபடைத்தவர்கள் மட்டுமே அவரது பாதுகாப்புக்குழுவின் உயர் பதவிகளைப்பெறமுடியும் கிம் செல்லும் இடங்களுக்கு அவர் பின்னாலே ஓடிக்கொண்டிருக்கும் வீரர்காள் எல்லாரும் சாதாரணமானவர்கள்தான் ஆனால் சாதாரண உடையில்தான் ஆபத்தானவர்கள் மறைந்துகொண்டு கிம்மை பிந்தொடர்வார்கள் மிகப்பெரிய பிரச்சனைகளின்போதுதான் இவர்கள் இராணுவ உடையை அணிந்துகொண்டுவெளியே தலைகாட்டுவார்கள்
டோனால்ட் ட்ரம்ப்
இந்த லிஸ்டிலேயே மிக டாப்பில் இருப்பவர் சந்தேகமே இல்லாமல் அமெரிக்காவின் ஜனாதிபதிதான் .டோனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பிற்கென அவருக்கென்றே பிரத்தியேகமாக பல இரகசிய வசதிகளுடன் உருவாக்கப்பட்ட தி பீஸ்ட் என்ற கார்,வெளி நாட்டுப்பிரயாணத்திற்கென எயார் போர்ஸ் வன் விமானம் ஜனாதிபதியின் கார் கூடவே செல்லும் போலீஸ் பைக்குகள் என தனி இராணுவப்படையே ட்ரம்பை பாதுகாக்க இயங்கிக்கொண்டிருக்கின்றது
2018 இல் ட்ரம்ப் லண்டனுக்கு விஜயம் செய்தபோது 1000க்கணக்கான வீரர்கள் இரகசிய உளவுப்படைகள் லிமோசின் கார் என அனைத்துமே ட்ரம்புடன் கூடவே சென்றார்கள்
நாட்டைத்தாண்டி வேறு நாடுகளுக்கு ட்ரம் செல்லும்போது சினைப்பர்களுடன் கூடிய படைகள் இரகசிய உளவு அமைப்புக்கள் கூடவே இருந்து உயிரையும் கொடுக்கக்கூடிய இரகசிய ஏஜண்ட்கள் என ஒரு படையே இயங்குகின்றது இதை அவர்கள் ரிங்க் ஆப் ஸ்டீல் என்று அழைக்கின்றார்கள் அதாவது இந்த ஸ்டீல் வளையத்தைத்தாண்டி யாரும் உள்ளே செல்லமுடியாது என்பதுதான் இதன் அர்த்தம்
விளாடிமிர் புதின்
ஒட்டிமொத்த நாடுகள் மூலமாக முக்கியமாக அமெரிக்காமூலமாகக்கூட எந்த நேரத்திலும் ஆபத்துக்கள் நிகழக்கூடிய பதவி என்றால் ரஷ்ய அதிபர் பதவிதான் இந்தப்பதவியில் இருக்கும் அதிபர் விளாடிமிர் புதினிக்கு அவற்றை சமாளிப்பதாற்கு ஏற்ற வகையில் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ரஷ்ய உளவு அமைப்பின் பெயர் பெடரல் புரொடக்ஸன் சேர்விஸ் இந்த அமைப்பில் இருக்கும் வீரர்கள்தான் புதினின் மெய்ப்பாதுகாவலர்கள் ஆனால் இந்த அமைப்பின் செயற்திறன் திறமைகாள் ஆபத்தின் தன்மை என்பவை வெளியுலகத்திற்கு தெரியாது காரணம் ரஷ்யா எந்த தகவல்களையும் வெளியே கசியவிடுவதில்லை
ரஷ்ய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் இராணுவத்தில் இருந்து மிக சிறப்பு பயிற்சிபெற்ற சிறந்த தேர்வுசெய்யப்பட்ட வீரர்கள்தான் இந்த அமைப்பில் உள்வாங்கப்படுவார்கள் எனவே இவர்களின் செயல்திறன் ஏனைய அமைப்பைவிட மிக அதிகம் என ஊகிக்கப்படுகின்றது

கருத்துரையிடுக