உலகின் மிகப்பிரபலமான கட்டுமானங்கள் என்றதும் ஈபிள் ரவர் முதல் தாஜ்மகால் வரை அனைத்தும் என் நினைவுக்கு வந்துசெல்லும் ஆனால் இப்பிரலமான கட்டிடங்களில் பல இரகசியங்கள் ஒழிந்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? அப்படியானவிடயங்களைப்பற்றித்தான் இப்போது பார்க்கப்போகின்றோம்.
Eiffel tower
பாரிஸ்ஸில் அமைந்திருக்கும் உலகப்பிரபல்யமான கட்டுமானம்தான் ஈபிள் ரவர். gustave eiffel என்ற பொறியியலாளரால் 1887 இல் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
இக்கோபுரத்தின் உச்சியில் இன் இரகசிய அறை ஒன்று இருக்கின்றது.gustave eiffel கோபுரக்கட்டுமான வேலைகளை உச்சியில் இருந்து கவனிப்பதற்காகவே இவ் அறையை உருவாக்கியிருந்தார் இவ் அறையில்தான் gustave eiffel தன் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பது வழக்கம்.எடிசனைக்கூட இந்த அறைக்கு அழைத்து உபசரித்திருந்தார் gustave eiffel.2016 வரை இங்கே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் 2016இன் பின்னர் இவ் இரகசிய அறை மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.ஆனால் சீட்டிழுப்பு ஒன்றை நடத்தி தெரிவுசெய்யப்பட்டவர்கள் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
One Times Square
அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்திருக்கும் மிகப்பிரபல்யமான கட்டிடம்தான் One Times Square .1905 வரை நியூயோர்க் ரைம்ஸ் சஞ்சிகையின் கட்டடமாகத்தான் இது இருந்துவந்தது பின்னர் நியூயோர்க் சஞ்சிகையின் தலைமையகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதும் இக்கட்டடம் விளம்பரப்பதாகைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டுவருகின்றது.கட்டிடத்தின் வெளியே பார்க்கும்போது பல விளம்பரப்பதாகைகளைப்பார்க்கமுடிந்தாலும் கட்டிடத்தின் உள்ளே என்ன இருக்கின்றது தெரியுமா? உள்ளே ஒன்றுமேயில்லை கைவிடப்பட்ட அறைகள்தான் உள்ளே இருக்கின்றன.முற்றுமுழுதாக விளம்பரங்களுக்காக மாத்திரமே இக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.அதோடு இக்கட்டிடத்தில் ஒரு ஸ்பெஸலான ஒருவிடயம் இருக்கின்றது.ஒவ்வொரு புதுவருடத்திற்கும் இக்கட்டிடத்திற்கு முன்னால் லட்சக்கணக்கான மக்கள் குவிவார்கள்.இக்கட்டிடத்தின் உச்சியில் ஒரு பந்து இருக்கின்றது இதை time square ball என்று அழைப்பார்கள்.இது சரியாக புதுவருடத்தின்போது இரவு 12 மணிக்கு உச்சியில் இருந்து கீழே இறங்கும்.இதைப்பார்ப்பதற்குத்தான் மக்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள்.1907 இல் இருந்து time square ball விழும் நிகழ்வு தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

கருத்துரையிடுக