ஒரு காதல் ஜோடிகள் பல வருடங்களாக காதலித்துவந்தன.பெண்ணுக்கு ஒரு அழகான தங்கை இருந்தாள்.ஒரு நாள் ஆண் தனது காதலியின் வீட்டிற்கு சென்றான்.அங்கு சென்றபோது அங்கு காதலியின் தங்கைமட்டுமே வீட்டில் இருந்தாள். அதுவும் மிக செக்ஸியாக ட்ரெஸ் போட்டிருந்தாள்.தன்னுடன் உறவு கொள்ளுமாறு அழைக்க காதலன் பதறியடித்துக்கொண்டு காரை நோக்கி ஓடிவந்தான்.உள்ளே ஏறியதும் பின்னால் இருந்து யாரோ சடுதியாக கட்டிப்பிடித்து சோ சுவீட்..நீ நான் வைத்த பரீட்சையில் பாஸ்பண்ணிவிட்டாய்..நீ நல்லவனா என ரெஸ்ட் செய்வதற்காகத்தான் என்னைவிட அழகான என் தங்கையை அவ்வாறு உன்னிடம் பேச சொன்னேன் என்று அவனை அணைத்தபடியே கூறினான்.அவன் அதிர்ச்சியில் விக்கித்துப்போய் பின்னர் தன்னை சமாளித்துக்கொண்டுவிட்டான்.
மோரல்-காண்டமை எப்போதும் காரிற்குள் வையுங்கள்
மேலே நீங்கள் வாசித்தது நீங்கள் அறிந்திருக்கக்கூடிய கதை ஆனால் இதே போல் ஒரு விளம்பரம் வந்துள்ளது.
கருத்துரையிடுக