2012 நம்மைவிட்டு செல்லப்போகின்றது.இணைய ஜாம்பவானாகிய கூகிளில் 2012இல் எந்தவிடயங்கள் அதிகமாக தேடப்பட்டன? இந்தியாவில் எந்தவிடயங்கள் அதிகமாகத்தேடப்பட்டன?எந்த படம் அதிகமாக தேடப்பட்டது?யாரை இந்தியர்கள் அதிகமாக தேடினார்கள்?
யாரை அதிகமாக இந்தியர்கள் தேடினார்கள்?
ஒட்டுமொத்தமாக அதிகமாக தேடப்பட்டவிடயங்களுள் 3 ஆவது இடத்தைப்பிடித்திருக்கின்றார் சன்னி லியோன்.அதிகமாக தேடப்பட்ட நபர்களில் 1 ஆவது இடத்தைப்பிடித்திருக்கிறார் சன்னி.
1.Sunny Leone
2.Rajesh Khanna
3.Poonam Pandey
4.Alia Bhatt
5.Nirmal Baba
6.Sherlyn Chopra
7.Yash Chopra
8.Saif Ali Khan
9.Diana Penty
10.Vilasrao Deshmukh
எந்தப்படம் அதிகமாக தேடப்பட்டது?
1.Ek Tha Tiger
2.Rowdy Rathore
3.Jannat 2
4.Housefull 2
5.Raaz 3
6.Jism 2
7.Barfi
8.Ishaqzaade
9.Agent Vinod
10.Vicky Donor
அதிகமாக தேடப்பட்ட நியூஸ்
1.Sensex
2.Vilasrao Deshmukh Death
3.Hurricane Sandy
4.Anna Hazare
5.Aseem Trivedi Cartoons
6.Abhishek Manu Singhvi
7.Kingfisher Airlines
8.Earthquake In Chennai
9.Pranab Mukharjee President
10.Rajesh Khanna Death
சுற்றுலா செல்லுமிடங்கள்
1.Kerala
2.Taj Mahal
3.Wagah Border
4.Vaishno Devi
5.Amarnath
6.Kashmir
7.Shirdi
8.Rameshwaram Temple
9.Munnar
10.Gateway Of India
நகரங்கள்
1.Delhi
2.Bangalore
3.Mumbai
4.Chennai
5.Pune
6.Hyderabad
7.Coimbatore
8.Kolkata
9.Jaipur
10.Goa
உள்ளூர் இடங்கள்
1.Yamuna Expressway, Greater Noida, Uttar Pradesh, India
2.Freedom Park Bangalore
3.IBM
4.IIT Bombay
5.Meenakshi Amman Temple, Madurai, Tamil Nadu
6.Ramlila Ground Delhi
7.Delhi Zoo
8.Siddhivinayak Temple, Mumbai, Maharashtra
9.IIT Madras
10.Itpl, Bengaluru, Karnataka
பொதுவாக அதிகமாக தேடப்பட்டவை
1.IBPS
2.Gate Exams
3.Sunny Leone
4.Ek Tha Tiger
5.Rowdy Rathore
6.Cbse
7.Rajesh Khanna
8.Aakash Tablet
9.Hdfc
10.Jabong
எந்தவிடயம் அதிகமாக தேடப்பட்டதுஎன்பதை நீங்களே தேடியும் அறிந்துகொள்ளமுடியும். சேர்ஜ் ரேர்ம்ஸ் என்பதில் நீங்கள் தேடவிரும்பியதை சேர்ஜ் செய்துகொள்ளலாம் அதற்கு இங்கேகிளிக்
கருத்துரையிடுக