சோசியல் நெட்வேர்க்கான பேஸ்புக் 2012 Year in Review ஐ வெளியிட்டுள்ளது.அதாவது 2012 வருடம் முழுவதும் உங்கள் ரைம்லைனில் நீங்கள் போஸ்ட் செய்து பிரபலமாகிய டாப் 20 விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்தும் இதை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியும்.டுவிஸ்ட் என்னவென்றால் எந்தெந்த போஸ்ட்களை தெரிவு செய்யும் என்பதை எம்மால் அவ்வளவாக ஊகிக்கமுடியாது.நீங்கள் போஸ்ட் செய்த போட்டோக்கள்,உங்களுக்கு டாக் செய்யப்பட்ட போட்டோக்கள்,அதிக லைக் வாங்கியஸ்ரேட்டஸ்கள்,அதிக கொமண்ட்ஸ் வாங்கிய போட்டோக்கள்,ஸ்ரேட்டஸ்கள் அனைத்துயும் இதன்மூலம் பகிர்ந்துகொள்ளமுடியும்.
நீங்கள் இவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இங்கே கிளிக்
அமெரிக்காவில் 2012 இல் பிரபலமானவை
2012 Trends – U.S.
Events
US Presidential Election
Superbowl XLVI
Death of Whitney Houston
Superstorm Sandy
London 2012 Olympics
Death of Trayvon Martin
Facebook IPO
Aurora Shootings
Death of Dick Clark
Obama’s Endorsement of Gay Marriage
Songs
We Are Young (feat. Janelle Monáe) – Fun
Somebody That I Used to Know – Gotye
Call Me Maybe – Carly Rae Jepsen
What Makes You Beautiful – One Direction
Payphone – Maroon 5
Mercy – Kanye West
Some Nights – Fun
Home – Phillip Phillips
Boyfriend – Justin Bieber
Take Care (feat. Rihanna) – Drake
Movies
The Hunger Games
The Avengers
Magic Mike
The Vow
Twilight Saga: Breaking Dawn Part 2
21 Jump Street
The Dark Knight Rises
Dr. Seuss’ The Lorax
Skyfall
Prometheus
Check-Ins
Times Square, New York
Disneyland, California
AT&T Park, California
Yankee Stadium, New York
Rangers Ballpark, Texas
Fenway Park, Massachusetts
Dodger Stadium, California
Universal Studios, Florida
Wrigley Field, Illinois
Angel Stadium, California
Public Figures
Barack Obama
Mitt Romney
One Direction
Tim Tebow
Eli Manning and Peyton Manning (tie)
Madonna
Honey Boo Boo
Jeremy Lin
Paul Ryan
Phillip Phillips
Books
The Hunger Games (The Hunger Games, #1) – Suzanne Collins
Catching Fire (The Hunger Games, #2) – Suzanne Collins
Mockingjay (The Hunger Games, #3) – Suzanne Collins
Fifty Shades of Grey (Fifty Shades, #1) -E.L. James
Harry Potter and the Sorcerer’s Stone (Harry Potter, #1) – J.K. Rowling
The Help – Kathryn Stockett
Twilight (Twilight, #1) – Stephenie Meyer
To Kill a Mockingbird – Harper Lee
The Great Gatsby – F. Scott Fitzgerald
Water for Elephants – Sara Gruen
Technology
Timeline
Draw Something
iPhone 5
Kindle Fire
SOPA
News Feed
Siri
SongPop
Politics
Barack Obama
Mitt Romney
Voted
Four More Years
Paul Ryan
Rick Santorum
Gay Marriage
Obamacare
The Polls
DNC
Television
Duck Dynasty
Honey Boo Boo
Big Bang Theory
Game of Thrones
Downton Abbey
Breaking Amish
Ink Master
Long Island Medium
Wife Swap
Two Broke Girls
Sports
NY Giants
New England Patriots
Tim Tebow
London 2012 Olympics
OKC (Oklahoma City Thunder)
Denver Broncos
San Francisco 49ers
Eli and Peyton Manning
Jeremy Lin
Los Angeles Clippers
Memes
TBH (to be honest)
YOLO (you only live once)
KONY
One-word Comment
Gangnam Style
Cinnamon Challenge
Cray
SMH (shake my head)
Big Bird
Linsanity
ருவிட்டரும் இதேபோல் 2012 இன் முக்கிய தருணங்களை வெளியிட்டுள்ளது.ஸ்பெஸல் என்னவெனில் பேஸ்புக் ரைம்லைன் ஸ்ரைலில் ருவிட்டர் இதை வெளியிட்டுள்ளது. இங்கே கிளிக்
Here are the top two Tweets that generated the most Retweets for the year, plus honorable mentions for a few other Tweets that caught attention around the world
ஒபாமாவினுடையது
(Before he took the stage to affirm his election victory, President Obama marked his win via Twitter. Within hours, this Tweet simultaneously became the most retweeted of 2012 — and the most retweeted ever, sent by people in more than 200 countries around the world.)
The pulse of the planet signifies the biggest conversations of the year
The 16-day Summer Games in London generated 150 million Tweets. The closing ceremonies (specifically, the Spice Girls’ performance) amassed the largest Games-related spike, 116,000+ Tweets per minute. The largest competition-related conversation: when Jamaica’s Usain Bolt (@UsainBolt), most-discussed athlete, won gold in the 200m sprint (80,000 Tweets per minute).
இந்த லிஸ்டில் ஸைக்கோவின் கங்ணம் ஸ்ரைல்,ஒபாமா ரொம்னியின் விவாதங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன.
உங்கள் ருவீட்களையும் அழகான தீமில் காணமுடியும் இங்கே கிளிக் செய்யுங்கள் click here அதில் யுவர் இயர் ஒன் ருவிட்டர் என்பதைக்கிளிக் செய்யுங்கள் பின்னர் ரேக் மீ தெயார் என்பதை கிளிக் செய்யுங்கள்
தோன்றும் பக்கத்தின் இறுதியில் கெற் யுவேர்ஸ் நௌ என்பதை கிளிக் செய்யுங்கள்.பின்னர் தோன்றும் இடைவெளியில் உங்கள் மெயில் அட்ரெஸ்ஸை கொடுத்துவிடுங்கள் சிறுது நேரம் காத்திருங்கள் 2012 இல் உங்களது பிரபல ருவீட்கள் வந்துவிடும்.அதோடு ருவீட்டரில் உங்கள் செயற்பாடுகளை இன்போகிராபிக்ஸ்ஸாகவும் பார்க்கமுடியும்.
தோன்றும் பக்கத்தின் இறுதியில் கெற் யுவேர்ஸ் நௌ என்பதை கிளிக் செய்யுங்கள்.பின்னர் தோன்றும் இடைவெளியில் உங்கள் மெயில் அட்ரெஸ்ஸை கொடுத்துவிடுங்கள் சிறுது நேரம் காத்திருங்கள் 2012 இல் உங்களது பிரபல ருவீட்கள் வந்துவிடும்.அதோடு ருவீட்டரில் உங்கள் செயற்பாடுகளை இன்போகிராபிக்ஸ்ஸாகவும் பார்க்கமுடியும்.
கருத்துரையிடுக