2012 உலகம் -கூகிளில் அதிகம் தேடப்பட்டவை


டிஸம்பருடன் 2012 நமக்கு விடைகொடுக்கின்றது.மற்றவருடங்களைப்போல் அல்லாது 2012 ஒரு ஸ்பெஸல் வருடம் இனிவரும் காலங்களிலும் 2012 ஆம் ஆண்டு நினைவுபடுத்தப்பட்டேயாகும் காரணம் புரிந்திருக்கும் உலக அழிவு என்ற பீதியை  அனைவர்மனதிலும் ஆழமாக ஊன்றிய ஆண்டு 2012.ஆனாலும் பல சுவையான விடயங்கள்,ஆச்சரியமான விடயங்கள் சோகம்,சந்தோசம் எல்லாவற்றையும் தன்னகத்தே 2012 கொண்டு செல்கின்றது.சென்றபதிவில் 2012 இந்தியாவைப்பார்த்தோம் அதற்கு இங்கே கிளிக்.

இப்போது 2012 உலகம்...

அதிகமாக தேடப்பட்டவை..

இதில் சற்று  ஆச்சரியமானவிடயம் என்னவெனில் கங்ணம் ஸ்ரைல் 2 ஆம் இடத்தைப்பிடித்துள்ளது.எப்படியும் நம்பர் 1 ஆக வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்தேன்.


1.Whitney Houston



இவர் American recording artist, actress, producer, மொடல்,2011 இல் இறந்துவிட்டார்.அதிக தடவைகள் அவார்ட் வாங்கிய பெண் என்ற கின்னஸ் அவார்ட்டை வாங்கியவர்.

2.Gangnam Style

இவரைப்பற்றி சொன்னால் அதுஅவமானம் ஒபாமா ஸ்ரைல் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் கங்ணம் ஸ்ரைல் தொடர்பான பதிவுக்கு இங்கே கிளிக்.
947,942,667 வியூவேர்ஸ் வந்துவிட்டது இவ்வருட முடிவிற்குள் 1 பில்லியனைத்தொடுகின்றதா என பார்ப்போம்.

3.Hurricane Sandy

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோஸமான சூறாவளி இதுதான்.அத்துடன் அமெரிக்க பிறசிடென்ற் எலக்ஸனில் இச்சூறாவளியும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.


Sandy புயலின் பின்கோரக்காட்சிகள்



4.iPad 3

5.Diablo 3
இது ஒரு வீடியோ கேம்

6.Kate Middleton

பிரின்ஸ் வில்லியத்தின் மனைவி


7.Olympics 2012

ஒலிம்பிக் 2012 களைகட்டும் லண்டன்



8.Amanda Todd

சமூகத்தளத்தில் பிளாக்மெயில் செய்யப்பட்டதால் மனரீதியாக தாக்கமுற்று தற்கொலை செய்துகொண்டார்.1996 இல் பிறந்தவர்.தற்கொலைக்கான காரணத்தை யூ டியூப்பில் வெளியிட்ட பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.

9.Michael Clarke Duncan

பிரபலமான நடிகர்.ஹார்ட் அட்டால் காரணமாக மரணமடைந்தார்

10.BBB12

சரி கங்ணம் ஸ்ரைலை எப்படி பழகுவது?


அதிகம் தேடப்பட்ட புகைப்படங்கள்


1.One Direction

2.Selena Gomez


3.iPhone 5

4.Megan Fox
How much money does Megan Fox?
5.Rihanna

6.Justin Bieber

7.Harry Styles

8.Minecraft
9.Nicki Minaj
10.Katy Perry

விளையாட்டு வீரர்கள்


1.Jeremy Lin
2.Michael Phelps
3.Peyton Manning
4.McKayla Maroney
5.Junior Seau
6.Sarah Burke
7.Tom Daley
8.Lance Armstrong
9.Mario Balotelli
10.Ryan Lochte

அதிகமாக தேடப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ்

சம்ஸங்க் கலக்ஸிதான் முன்னணியில் இருக்கும் என எதிர்பார்த்தேன்



1.iPad 3
2.Samsung Galaxy S3
3.iPad Mini
4.Nexus 7
5.Galaxy Note 2
6.Play Station
7.iPad 4
8.Microsoft Surface
9.Kindle Fire
10.Nokia Lumia 920


அதிகமாக தேடப்பட்டவர்கள்

  1. Whitney Houston
  2. Kate Middleton
  3. Amanda Todd
  4. Michael Clarke Duncan
  5. One Direction
  6. Felix Baumgartner(ஒலியைவிட வேகமாக பயணித்து சாதனை படைத்தவர்)
  7. Jeremy Lin
  8. Morgan Freeman
  9. Joseph Kony
  10. Donna Summer

அதிகாக தேடப்பட்ட நிகழ்ச்சிகள்

  1. Hurricane Sandy
  2. Kate Middleton Pictures Released
  3. Olympics 2012
  4. SOPA Debate
  5. Costa Concordia crash
  6. Presidential Debate
  7. Stratosphere Jump
  8. Penn State Scandal
  9. Trayvon Martin shooting
  10. Pussy Riots

அதிகமாக தேடப்பட்ட திரைப்படங்கள்

  1. The Hunger Games
  2. Skyfall
  3. Prometheus
  4. The Avengers
  5. Magic Mike
  6. John Carter
  7. Ek Tha Tiger(ஸ்பெஸல் இதுதான் சல்மான் கானின் படம் உலக அளவான தேடலில் 7 ஆவது இடத்தைப்பிடித்துள்ளது)
  8. Paranormal Activity 4
  9. Taken 2 
  10. Dark Shadows
ஒவ்வொரு நாடுகளில் எவை 2012 இல் அதிகமாகத்தேடப்பட்டன் என்பதை அறிய இங்கே கிளிக்
கூகிள் Trends என்ற சேவை இருக்கின்றது.இதில் நீங்கள் 2012 இல் அதிகம் தேடப்பட்டவற்றை அறிந்துகொள்ளமுடியும்.சென்ற ஆண்டுகளிலும் நிலமை எப்படி என்பதை அறிந்துகொள்ளமுடியும்.
ஹொண்டா,சன்னிலியோன்,பறவைமுனியம்மா,அயர்ன் மான் இப்படி எதைவேண்டுமானாலும் நீங்கள் தேடலாம் அது எத்தனைதடவைகள் தேடப்பட்டுள்ளது என்பதை கிராப் போட்டுக்காட்டிவிடும்..

பவர் ஸ்ரார் என்று தேடியபோது ஆச்சரியம் அதிர்ச்சி..
பவரை ஆண்டுமுழிவதுமே தேடியிருக்கின்றார்கள்..தலிவாஆஆஅ

நீங்கள் விரும்பியவற்றைத்தேட கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்


Post a Comment

புதியது பழையவை