சின்மயியிடம் பிடித்தது எது?(14+)

சின்மயி என்றதுமே பின்னால் ராஜன்தான் வந்துசெல்கின்றார்.சே என்ன மனித ஜென்மம் அவர் ஒரு பெண்ணை இப்படியா பலர் கூடும் சமூகத்தளத்தில் பேசுவது..பாலியல் ரீதியாக பெண்கள் சமூகத்தளங்களில் எவ்வளவு கொடுமைப்படுகின்றார்கள்? அக்காளப்பட்ட சாருவே வந்து இரக்கப்பட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் சின்மயி மேட்டர் எவ்வளவு நபர்களை கண்கலங்க வைத்துள்ளது என்று.
சின்மயி  ராஜன் கீச்சுக்களை வாசித்து நான் கண்ணீர் விட்டுவிட்டேன்.

சரி மேட்டருக்கு வந்துர்ரேன்.சின்மயியிடம் எனக்கு பிடித்தது அவரது......பாடல்கள் நல்ல சமூகக்கருத்துடைய ஆழமான கருத்துடைய பாடல்கள்.இந்த வகையறாவில் அண்மையில் கேட்ட சின்மயியின் கருத்தாழம் மிக்க சமூகக்கருத்துக்களைக்கூறும் பாடல் இதோ நீங்களும் கேட்டு கருத்துக்களைப்புரிந்துகொள்ளுங்கள்..

Director: M. Jeevan
Lyrics: M Jeevan
Singer: Chinmayi, Sirkazhi Sivachidambaram 
Producer: TKM Films S.A Jalalludeen

சிமக்கல்லு சிமக்கல்லு சிம்ரன் டா நான்....
தெம்பிருந்தா..என்ன அள்ளி தின்னுக்க டா நீ.....

தாலி இல்லாம நான் ..தாரம் ஆவேன் டா....
என்னத் தாரளமா ...தார வார்ப்பேன் டா....

காசு குடுத்த....வேலை நடக்கும்.....
கால வரக்குயிலா நடக்கும்....

நான் கோகினூர் ரா ஜொலிப்பேன்....
நான் கோழிச் சாரா ருசிப்பேன்....

நான் ஆபாசத்தின் சிறப்பு...
நான் பாயசத்தின் பருப்பு....

தொப்புள்ள விடுடா .விடுடா...பம்பரம்...
மப்புல நீ செய்டா....செய்டா மந்திரம்....

என்ன ஆழம் பார்த்த ஆம்பிள ஏனோ ..இன்னும் பிறக்கலா டா...!!!! 

சிமக்கல்லு சிமக்கல்லு சிம்ரன் டா நான்....
தெம்பிருந்தா..என்ன அள்ளி தின்னுக்க டா நீ.....

நான் கொத்துக்கறி குருமா..
நீ தொட்டுத்திங்க பதமா
நெஞ்சுமேல சாஞ்சு சாஞ்சு கொஞ்சுடா...
போட்டியில என்னை நீயும் மிஞ்சடா...

என்னை ஆடையில் பார்க்க ஆசைப்படுகிற ஆடவன் இல்லையெடா...

சிமக்கல்லு சிமக்கல்லு சிம்ரன் டா நான்....
தெம்பிருந்தா..என்ன அள்ளி தின்னுக்க டா நீ.....



9 கருத்துகள்

  1. ஆம். எதுக்கு 14+. எல்லோரும் பார்க்ககூடிய படம் தானே? U certified?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் வரிகளுக்காகத்தான் பாஸ் அது...(லொள்ளு) 18+ என்று போட்டு ஏமாற்றவிரும்பவில்லை...வரிகளைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள் சகோ?

      நீக்கு
  2. சூப்பர்............ நேரத்துக்கு ஏத்த மாதிரி அடிக்கிறீங்க!!

    பதிலளிநீக்கு
  3. நான் சொல்ல வந்தது...இந்த பாடல் வந்த சினிமா U certified தானே: அதைதான் சொன்னீன்; அப்படி இருக்கும் பொது 14 தேவையில்லை.நம்ம வெண்டைக்கா சென்சார் பாட்டு அர்த்தங்கள் எல்லாம் பார்க்கக் மாட்டார்கள் போலிருக்கு.

    பாப்பாவைக் கேட்டா நாய் வித்த காசு குரைக்க்காது; தொழில் தர்மம் அது இதுன்னு அளப்பாங்க: இல்ல எனக்கு தமிழே தெரியாது அப்பிடின்னு ஒரே போடா போடுவாங்க; நம்ம விசிலடிச்சான் குஜ்ஞ்குளும்; like it போடுவானுங்க!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //
      பாப்பாவைக் கேட்டா நாய் வித்த காசு குரைக்க்காது; தொழில் தர்மம் அது இதுன்னு அளப்பாங்க: இல்ல எனக்கு தமிழே தெரியாது அப்பிடின்னு ஒரே போடா போடுவாங்க; நம்ம விசிலடிச்சான் குஜ்ஞ்குளும்; like it போடுவானுங்க//

      ஹி ஹி நீங்கள் சொல்வது சரிதான்

      நீக்கு
  4. சின்மயி தமிழ் சினிமா இசை வளர்க்க தொண்டு செய்துள்ளார். அதற்க்கு நாம் ஒரு கோயில் அவருக்கு கட்டாயம் கட்ட வேண்டும்.
    அதற்க்கு சாரு நிவேதிதா பூசாரியாக நியமிக்க வேண்டும். (சாரு சில நாட்களுக்கு முன் தான் வீட்டில் யாகம் செய்வதாக கூறி தனது அல்லக்கைகளிடம் பணம், பூசை பொருட்களை சுருட்டியது யாம் அனைவரும் அறிந்ததே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி வற் அன் ஐடியா சேர்ஜி?...ஹி ஹி அருமை அருமை..

      மாதம் மாதம் 30 000 ரூபா அனுப்பியவர் நிறுத்தியவுடன் அதற்கே கடுப்பாகினாராம் சாரு அதைக்கேட்டதும் எனக்குக்கடுப்பாகிவிட்டது

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை