இதயமேயில்லாமல் வாழ்ந்த விசித்திர மனிதர்கள்|People Who Live Without Heart|with out a pulse|in tamil

 ஜேகாப் ஹலிக்

அமெரிக்காவைச்சேர்ந்த தீயணைப்பு வீரரான ஜாகப்பின் இதயத்தில் கான்சர் செல்கள் தீவிரமாக வளர்ந்துகொண்டிருப்பதை வைத்தியர்கள் கண்டுபிடிக்கின்றார்கள், உடனடியாக சத்திரசிகிச்சைமூலம் இதயத்தை அகற்றி ஆரோக்கியமான வேறு ஒரு இதயத்தைப்பொருத்தவேண்டும் ஆனால் வயதான இவரது உடலிற்கேற்றவாறான இதயத்தை பெற்றுக்கொள்வது கடினமான விடயம்,

 அதோடு கான்சரினால் பாதிக்கப்பட்ட இவரிற்கு கான்சர் தொடர்பான ஹீமோதெரபி சிகிச்சைகளுடன் இதயமாற்றுச்சிகிச்சையை மேற்கொள்வது மிகமிக கடினமான விடயம்

ஆனாலும் வைத்தியர்கள் மிக கடினமான சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுவிட்டார்கள் 6 மாதங்களுக்குள் ஜேகாப்பினால் மீண்டும் இயல்பாக பேச நடக்கமுடிந்தது ஆனால் அவரது ஈரல் மற்றும் கிட்னிகள் பழுதடைய ஆரம்பித்திருந்தன இவற்றின் காரணத்தினால் 2012இல் சடுதியாக கேகாப் மரணமடைந்துவிடுகிறார்


Post a Comment

புதியது பழையவை