உங்கள் ஸ்ரேட்டஸ் போட்டோக்களுக்கு 30 செக்கண்ட்களில் 200 லைக் வேண்டுமா?


உங்க ஸ்ரேட்டஸுக்கு மாத்திரமல்ல உங்கள் போட்டோக்களுக்கும் லைக்களைக்குவிக்கமுடியும் 30 நொடிகளில்
பேஸ்புக்கில நீங்க ஏதாவது ஸ்ரேட்டஸ் போட்டா ஒரு ஈ காக்கா கூட அந்தப்பக்கமே வருதில்லையா..
அதே நேரம் நம்ம பயபுள்ளைங்கவேற கடுப்பேத்துவாங்க..ஒரு பொண்ணு மொக்கை ஸ்ரேட்டஸ் போட்டா உடனே லைக் பண்ணிடுவாங்க ஆனா நீங்க சேகுவாரா பிடல்காஸ்ரோ என்று யார்கூறியதைப்போட்டாலும் லைக் 20 ஐத்தாண்டாது.

ஒரு நண்பன் ரொம்ப கடுப்பாகிபோட்டஸ்ரேட்டஸ் இது..

டேய் நான்  சேகுவாரா கூறிய ஒரு வசனத்தை  ஸ்ரேட்டஸ்ஸாய் போட்டேன்.நீ அதை லைக்கூடப்பண்ணல ஆனா அவ குட் மோர்னிங்க் என்று போட்ட ஸ்ரேட்டஸை லைக்பண்ணினா அதக்கூட நா மன்னிப்பன் ஆனா  என்ன இழவுக்கெடா நாயே செயார்செய்தனி?

சரி விடுங்க நம்ம பசங்கன்னா இப்படித்தான் முன்னபின்ன இருப்பாங்க
சரி ரொம்ப அலட்டாம விடயத்திற்குவருகின்றேன்..

நீங்கள் போடும் ஸ்ரேட்டஸுக்கு உடனே 100 லைக் வரணும்னா என்ன செய்யனும்?

முதலில் உங்கள்பேஸ்புக் எக்கவுண்டில் ஏனையோர் உங்களை Subscrib செய்யும் வசதியை நீங்கள் எனாபிள் செய்திருக்கவேண்டும்.

இதுவரை Subscrib வசதியை ஏற்படுத்தாதவர்கள் இங்கே கிளிக்

இதில் வட்டமிடப்பட்டுள்ள எடிட் என்ற லிங்கை கிளிக்செய்யவும் அப்போது கீழே உள்ளவாறு ஒரு பேஜ் தோன்றும்

அதில் "A"ஐ கிளிக் செய்தால் "B"பகுதி தோன்றும்.அதில் பி ஆல் காட்டப்பட்ட on பட்டினை கிளிக் செய்து  என்பதைக்கொடுத்துவிடவும்..(ஏற்கனவே on  செய்யப்பட்டிருந்தால் ஓ.கேயைக்கொடுத்துவிடவும்)



மேலதிகமாக செய்யவேண்டியவற்றைத்தொடருவோம் ...

பின்வரும் லிங்கை முதலில் கிளிக் செய்யவும்...இங்கே கிளிக்
இதில் ஸ்ரேட்டஸ்,போட்டோ,பீட் என்று காட்டப்பட்டுள்ளது எதற்கு லைக்வேண்டுமோ அதைகிளிக் செய்யுங்கள்..
பின்னர் கிளிக் கியர் என்பதை கிளிக் செய்யுங்கள்

அப்போது வெறும் பிளாங்காக ஒரு பேஜ் தோன்றும்..

அதில் உள்ள URL ஐ கொப்பிசெய்யுங்கள்.
அதை கீழே அம்புக்குறியால் காட்டப்பட்ட பகுதியில் பேஸ்ட் செய்து சப்மிட் செய்யுங்கள்.


உடனே உங்கள் பேஸ்புக்கில் நீங்கள் இதுவரை போட்ட ஸ்ரேட்டஸ்கள் அனைத்தும் தோன்றும்..
எதற்கு அதிக லைக்வேண்டுமோ அந்த ஸ்ரேட்டஸிற்கு நேரே உள்ள சப்மிட் பட்டினைக்கிளிக் செய்யவிம்..விடயம் முடிந்தது உங்கள் அதிஸ்ரத்திற்கேற்ப 50லைக்கோ 1000 லைக்கோ 30 விநாடிக்குள் வந்துவிடும்.

ஆனால் அந்த மேலதிக லைக்செய்யும் எக்கவுண்ட்கள்  வேறு வேறு நாடுகளில் வேறுமொழி பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்.தமிழ் அறவே தெரியாதவர்கள்.சோ லைக்கூடும் ஆனால் எந்தப்பிரியோசனமும் இல்லை...
"இப்படி ஒரு மானம் கெட்ட பிழைப்புத்தேவையா ?"என்று நான் இதை பயன்படுத்தவில்லை.ரெஸ்ட் செய்துபார்ப்பதற்காக ஒருதடவை மட்டும் பயன்படுத்திப்பார்த்தேன்.

5 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை