உலகம் அழியும்போது நம்ம நடிகர்கள் என்ன செய்வார்கள்? அண்ணன் சீனிப்பிரபுவின் நகைச்சுவைக்கலாட்டா...கீழே வீடியோவாக இருக்கின்றது பார்த்து சிரியுங்கள்
மன்மோகன்-என்னப்பா சொல்லுறீங்கோ எந்த உலோகம் அழியப்போது?
மம்முட்டி-இரும்பு அழியப்போகுது..உலோகம் இல்லை சார் உலகம்
மன்மோகன்-உலகம் அழியப்போகுதா அப்ப இந்தியாவும் அழிஞ்சிடுமா?
முடிவில ஒரு ருவிஸ்ட் இருக்கு நீங்களே பாருங்க..
அது சரி சின்னதா ஒரு மொக்கை
உலகம் அழியப்போகிறதாம் சாரே...என்ன செய்யப்போறீங்க எப்படி தப்பப்போகின்றோம்?
ரஜனி-என்னாது அழியப்போகுதா ஹா ஹா ஹா கண்ணா....17,000 கோடி அடிச்சப்பவே அழியாத உலகம் இப்பவா அழியப்போது. அட போங்கப்பா
கவுண்டமணி-ஆமா உலக விசயம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டாராம்
கமல்-உலகம் அழிவது என்பதில் இரு மாற்றுக்கருத்துக்கள் உண்டு மக்கள் அழிவது உலகம் அழிவது இதில் இரண்டும் நடக்கலாம் ஒன்றும் நடக்கலாம் ஆனால் ஒன்றை ஒன்று நிச்சயம் சார்ந்திருக்கும்..
கவுண்டமணி-நாம ஒன்னு கேட்ட நம்மள அசரவைக்கிறமாதிரி ஒரு பதில் சொல்லுவாரு பாரு அது நமக்கு இங்க விளங்காது வீட்ட போனாத்தான் புரியும் பல பேர் பதில் தெரியாமலே ஓடியிருக்காங்க..
விஜய்-ணா எனக்கு பயம்னா என்னான்னே தெரியாதுன்னா?
பிரபு-அப்ப ஏன்யா பாண்டு நனைஞ்சிருக்கு?
அஜித்-அத்திப்பட்டி அத்திப்பட்டி.....
விஜயகாந்த்-ஏய் உலகமே அழியப்போகுதெங்கிறன் வத்திப்பெட்டியதேடிக்கிட்டிருக்காய்.....
கருத்துரையிடுக