ஒபாமாவின் சிறியவயது புகைப்படங்கள்,அவரது வாழ்வின் அழகான தருணங்கள் அடங்கிய புகைபப்டத்தொகுப்பு இது.ஒபாமா அரசியல் உலகத்தை சேர்வதற்கு முன்பு சிக்காகோவின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார்.1992 முதல் 2004 வரை சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக வருவாரா என்று பார்ப்போம்.ஒரிஜினல் நேம் பராக் உசேன் ஒபாமா அதில்து ஒரு கோ இன்ஸிடன்ஸ் என்று நம்புவோம்.
 |
ஒபாமாவின் தாயார் பெற்றோருடன் |
 |
வலது புறம் ஒபாமா |
 |
மனைவி மிசெலுடன் |
 |
ஒபாமா தாயார் Ann Dunhamnஉடன் |
Simply great!
பதிலளிநீக்குthanks for ur comment bro
நீக்குகருத்துரையிடுக