கடவுள் இருக்கிராரா இல்லையா என்ற விவாதத்தைப்போலதான் பேய்களை பற்றிய விவாதமும்..தொடர்ந்து கொண்டு செல்லும் பலர் பேயை நேரில் பார்த்ததில்லை இவர் கூரினார் அவர் கூரினார் என்று செவி வழியாகப்பரவிவிட்டது பேய்..பலர் தாம் பேய் புகுந்தவரை நேரில் பார்த்தோம் என்று கூறுகிறார்கள் ..ஒரு சிலருக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் உளவியல் தாக்கங்கள் போன்றவற்றால் சில சமயங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களது நடத்தைகள் சற்று வித்தியாசமாக இருக்கும்.இதனை சிலர் தமது நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.வழக்கமாக பேய் பிடித்தவர்கள் கோழியை உயிரொடு அப்படியெ முழுவதுமாக கபளீரகம் செய்தல்...சில பொருட்கள் டி வி போன்றவற்றை சர்வ சாதரனமாக தூக்குதல் போன்ற் பல வெலைகளை செய்வார்கள்...ஆனால் யாரும் 5 அல்லது 10 அடி உயரத்திற்கு பறப்பதில்லை ஒவ்வொரு ஊரிலும் இவ்வாரான பேய்காரணமாக ஒதுக்கப்பட்ட பிரதேசங்கள் இருக்கத்தான் செய்கின்றன..எது எப்படியோ பேய் என்ற அமானுஸ்ய அனுபவத்தை சந்திக்காத வரை பேய் என்பது வெறும் கட்டுக்க்கதையாகவே இருக்கும்...சிலரின் video camera வில் அகப்பட்ட பேய்களின் வீடியோக்கள்
கருத்துரையிடுக