எம் .எல்.ஏக்களின் சந்திப்பால் கப்டன் கடுப்பாகி இருக்கிறார் சோ இந்த மாதிரி விடயங்கள் எல்லாம் சகஜம்தான்.கப்டன் யாரு பார்லிமெண்டிலயே அசத்தியவராச்சே....எதிர்க்கருத்துக்கள் எழுந்தாலும்...யூ டியூப்பில் சப்போர்ட் அசத்தலாக இருக்கின்றது....
அரசியலில் அவருக்கு இருக்கிற ரோஷம் ,மானம் வேற யாருக்க்காவது இருக்கா?விலை போகாத மனிதன்!செய்தி விபச்சாரம் பண்ணுற இந்த மீடியாக்காரனுங்க மூஞ்சில காறித்துப்புனாரே கேப்டன்..இவனுங்க நாக்க புடிங்கிட்டு சாகவேண்டாமா?
விஜயகாந்த் , ஜெயலலிதாவுக்கு எந்த தொல்லையும் குடுத்தது இல்லை .மின்வெட்டு பிரச்சனைக்கு கூட கருணாநிதி அளவுகூட அவர் பேசல .ஆனாலும் மூனாவாதா எவனும் வரக்கூடாதுன்னு, திமுகவை எதிர்கட்சியாக்க ஜெயலலிதா எடுக்கும் வெளிப்படையான முயற்ச்சியே இந்த எம் .எல் .ஏக்கள் பேரம் .இது ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இருக்கும் மறைமுக ஒப்பந்தத்தைதான் காட்டுது .இனி இந்த ரெண்டுகட்சி தொண்டர்களும் சண்டை போட்டு திருட தேவையில்லை .தோள்ல கை போட்டு நண்பர்களா இருந்தே திருடலாம் -----அதான் முழுசா நனஞ்சுட்டீன்களே

Super captain...
பதிலளிநீக்குகருத்துரையிடுக