40% ஆன விபத்துக்கள் மட்டுமே குடித்துவிட்டு வாகனம் செலுத்துவதால் ஏற்படுகின்றது விபத்துக்கள் 75 %விபத்துக்கள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணிவரையான காலப்பகுதியிலேயே இடம்பெறுகின்றன
பாதுகாப்புகடவையால் செல்லும் மாணவர்களில் ஒரு வருடத்தில் 15 மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள் ...இவ்விபத்து நடைபெறும் நேரம் பிற்பகல் 3 -4
விபத்துக்களில் ஆண்கள் பெண்களை விட அதிகமாக இரண்டு மடங்கு அதிக சந்தர்ப்பத்தில் தப்பிக்கிறார்கள்
16-20 வயதினர்தான் மற்றவயதினரை விடஅதிகமாக விபத்துக்களை சந்திக்கிறார்கள் பெரும்பாலான கார் விபத்துக்கள் உரிமையாளரின் வீட்டில் இருந்து 5km க்கு குறைவான தொலைவிலேயே இடம்பெறுகின்றது ஒவ்வொரு வருடமும் 300,௦௦௦ டீனேச் வயதினர் இறக்கின்றார்கள்
நீங்கள் வாகனம் செலுத்தும்போது கைத்தொலைபேசியை பாவித்தால் விபத்துநேருவதற்கான சந்தர்ப்பம் 400 % ஆல் அதிகரிக்கும்











என்னத்தைச் சொல்றது?
பதிலளிநீக்கும்ம்ம்...
நீக்குகருத்துரையிடுக