USB களை வைத்திருத்தல் ஒன்றும் பெரியவிடயமே அல்ல.அது மிகவும் அவசியம்.பலர் இதை ஸ்ரைலாக டாலர்கள் போல் கழுத்திலும் மாட்டிக்கொள்வார்கள்.ஆனால் எவ்வளவுகாலத்திற்குத்தான்.கனவுரு வடிவிலேயே இவற்றை வைத்திருப்பது.இதோ கீழே பல USB கள் உள்ளன.வித்தியாசமான வடிவில்.இப்படியானவற்றை நீங்கள் வைத்திருந்தால் யாருக்கு பிடிக்கின்றதோ இல்லையோ பெண்களுக்கு இது நியச்சயம் பிடிக்கும்.காணாமல் போகும் என்பதும் உறுதி.டெடிபியர் போன்ற USB ஐ உங்கள் நண்பிக்கு பரிசாக கொடுத்தால் நிச்சயம் அசந்துவிடுவார்.
கருத்துரையிடுக