முகப்பு Pepsi-Cola வின் பழைய விளம்பரங்கள் kk செப்டம்பர் 16, 2012 0 ஆரம்பகால பெப்ஸி இதுதான்.1898 இல் Caleb Bradham ஆல் உருவாக்கப்பட்டது.அப்பொழுது இதற்கு "Brad's Drink" என பெயரிடப்பட்டிருந்தது.1903 இல் இது Pepsi Cola வாக மாறியது 1961இல்Pepsi எனப் பெயர் மாற்றமடைந்தது.
கருத்துரையிடுக