
இந்தப்பாடலில் ஒரு காதல் கதை தாஜ்மஹாலின் பின்னணியுடன் நகர்ந்து கொண்டிருக்கும் வார்த்தைகளற்ற ...வில்லன்கள் அற்ற ..கிளைமாக்ஸ் அற்ற ...சினிமா நடைமுறைக்கு புறம்பான காதல் ....அந்த காதல் கதை தாஜ் மகாலுடன் நடை பெற்ருக்கொண்டிருக்கும்போது ரஹ்மான் அக்காதல் கதையின் பாத்திரமல்லாத...பாத்திரமாக அதாவது மூன்றாவது நபராக ...அவர்களிடையே இப்பாடலை பாடிகாட்சிகளினூடாக நகர்ந்து கொண்டிருப்பார் ....உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய பாடல் ..இந்த பாடல் வெளிவரும்போது "Let this anthem enthuse you to help the Taj! Go forth and vote! The Taj needs you!!!" என்ற வாசகத்தை தாங்கி வந்தது ...
பாடலின் இசையைப்பற்றி நான் உங்களுக்கு கருத்துக்கூற தேவையே இல்லை ...இந்தப்பாடல் வந்த புதிதில் ...இதுதான் எனது சுப்ரவாதமாக இருந்தது ...பாடலின் இறுத்தியில்....அனைத்து இனம் மதம் மொழிகளைத் தாண்டிய அடையாளமாக தாஜ்மஹால் காட்டப்படுவது இப்பாடலின் மிகப்பெரியவெற்றி ...
1- காதல் ஒன்றல்லவா (தமிழ்)
2- Ek Mohabbat (ஹிந்தி)
3- ப்ரணயம் ஒன்னு அல்லோ (மலையாளம்)
4- ப்ரேமா ஒக்கதேகா (கன்னடா)
5- பாலோபாஷா ஏக் ஹொயே (பெங்காலி)
பருவத் தென்றல் இல்லாது
யுகங்கள்தன் வழி சொல்லாது
காலத்தை வென்றிடுமே சில ஞாபகமே
அரியணைகள் அரசர்கள் எங்கே
வாள் வரைந்த எல்லைகள் எங்கே
எஞ்சுவதோ தென்றலில் நீந்தும் பாடலே..
சிலர் பார்வைக்கு
வாழ்வின் ஓர் அன்பேதான்
இன்றானதே
சிலர் பார்வைக்கு
வாழ்வின் உயிர் செல்வம்தான்
என்றானதே
காதல் கரைந்து
நீ பார்த்தால்
தேகங்கள் சோகங்கள் தீர்க்கின்ற வேதம்தான் வேதம்தான்
காதல் அன்றோ
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா
ராதா கிருஷ்ணாவின் காதல்
ஆதாம் ஏவாளின் காதல்
ஹீரா ரஞ்சாவின் காதல்
ஒன்றுதான்
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதல் ஒன்றுதான்
உன் காதலும் எந்தன் காதலும் ஒன்றுதான்
காதலால் காவி யம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் ச லாம்
காதலால் காவி யம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் ச லாம்
(ஜூம்ஜூம்..)
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் ச லாம்..
யமுணைக்கும் உயிர் வாழ்த்தும் காதலே
உனை தாங்கும் தாயின் ச லாம்
கருத்துரையிடுக