மச் தொடர்பில் இருந்திருக்கலாம்.அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மச் சீனா வேர்ஸ் ரொக் மச்தான் சென்ற ரெஸ்ரீல்மேனியாவில் சீனா தோற்றுவிட்டார்.ஆரம்பகாலத்தில் austin vs rock மச்கள் WWF மச்களை பார்த்த நம்பிக்கையில் ரொக் சீனாவின் முதுகெலும்பை முறித்துவிடுவார்(மிகைப்படுத்தல்) என்று நம்பியிருன்தேன் ஆனால் முறிந்தது என்னமோ என் முதுகெலும்புதான்.பழைய ரொக்கை காணவே முடியவில்லை.ஸ்ரோயிட் ஏற்றி தனது உடலைப்பெருப்பித்தார் என்றரொக்மீதான குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில் சென்ற ரெஸ்ரீல் மேனியா மச் சிலோ என்ற சிலோ.இதற்கு சீனாவே வெற்றிபெற்றிருக்கலாம் என்று தோன்றியது.
Wrestlemania 28 John Cena Vs. The Rock சென்றவருடம் நடைபெற்ற மச்
இன்று நடைபெற்ற மச்
சென்றவருடத்தை விட தேவல....
இன்று நடைபெற்ற மச்
சென்றவருடத்தை விட தேவல....
தயவு செய்து இந்த மச்சைப்பாருங்கள்...மீண்டும் இப்படி ஒரு மச்சை WWE காணப்போவதில்லை....இதேவேகத்தில் இதே ரொக்கை மீண்டும் நாங்கள் பார்க்கப்போவதில்லை ஜி.ஐ.ஜோவில் மட்டும்தான் பார்க்கலாம்போலும்
வழமையாக ஒவ்வொரு ரெஸ்ரீல் மேனியாவுக்கும் ஏதாவது வித்தியாசமான பயப்படுத்தும் கெட்டப்பில் தோன்றுவார் ரேக்கர் இந்தமுறையும் என்ரி வித்தியாசமாகத்தான் இருந்தது.ஆனால் கேன்,ஹோஜன்,ஷோன்மைக்கல்,ரிபிளேஜ் என்று பெரிய பெரிய ஜாம்பவாங்களோடு நடைபெற்ற ரெஸ்ரீல் மேனியாவை பொடிப்பயல் சி.எம் பங்குடன் நடத்தி ரெஸ்ரீல் மேனியாவையும் ரேக்கரையும் கேவலப்படுத்திவிட்டார்கள் என்றுதான் நான் கூறுவேன்...முடியல....பட் வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்
WWE ஸ்கிரிப்ட் WWE பொய்யா உண்மையா என்று முன்னர் சில பதிவுகள் எழுதியிருந்தேன்...அது ஸ்கிரிப்ட்தான் என்று காட்டியது இந்த மச்சின் முடிவு(மச் அல்ல)
WWE செயார்மன் மக்மானுக்கு கேட்டுக்கொள்வது இதுதான் WWE ஐ விட்டு சென்றுவிட்ட பழைய லெஜன்ட்களை goldberg,shawn michals,rvd,batista,nash,kurt angle மீண்டும் அழைத்துவந்தால் WWE பிழைக்கும் இல்லையெனில் இனி WWE மெல்ல சாகும்(இப்ப உயிரோட இருக்குதாக்கும்)
all time favorite matches
கருத்துரையிடுக