Six Pack Shortcuts-நாளுக்கு 10 நிமிடம் ஒதுக்கினாலே போதும்


Mike Chang என்பவரது பயிற்சிகள் யூடியூப்பில் மிகப்பிரபலமாகிவருகின்றது.இவரது பயிற்சிகளில் உள்ள ஸ்பெஸாலிட்டி என்னவென்றால் குறைந்த நேரம் பயிற்சிசெய்தாலே போதும் பலனை அனுபவிக்கமுடியும்.அலுவலகபணிகளைப்புரிவோருக்கு இவரது பயிற்சிகள் மிக் மிக உதவியாக இருக்கும்.
Mike Chang ன் போட்டோவைத்தான் கீழே காண்கின்றீர்கள் பயிற்சிசெய்வதற்கு முன்னர் உள்ள தோற்றம் பயிற்சி செய்வதபின்னர் Mike Changஇன் தோற்றம்.
Mike Chang அவரது விபரத்தை அவரது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்..

Six years ago, I was overweight and out of shape. Finally, one day I made the decision that I was going to learn how to get a ripped body and abs — no matter what.

When I first started, I made every mistake in the book. But with the help of a few fitness mentors, I finally learned the exercise and nutrition strategies that get you into great shape.


Once I learned this stuff, I got into shape surprisingly fast. It made a huge difference in my life — it became much easier for me to attract women, and I got much more respect from my male friends. And I just felt way better about myself every time I looked in the mirror.

A few years ago, I decided that I wanted to help others change their life through fitness the same way I’d changed mine. So I got my ISSA Personal Trainer Certification, and started training people full-time.

Eventually I started specializing in ab training, and I became known as a “six pack abs coach.” I trained hundreds of guys to get abs using my system, and kept refining it and improving it over time.

Eventually, one of my clients (Dan) who had great success with my system convinced me to put it online, so that everyone could have access to it. We called it “Six Pack Shortcuts,” because it’s the proven way to get six pack abs, fast.

Now, I’d like to help you get into great shape too. I know that I can help you get the body you’ve always wanted, and I encourage you to get started TODAY.


The way I’d like you to start is by checking out all my free material. Watch all my videos here, and start doing the workouts. I also post other articles and tips for getting into great shape here too.



Mike Chang ஒரு வீடியோவில் கூறினார்  நான் பலரைக்கேட்டிருக்கின்றேன் ஒரு நாளைக்கு எவளவு நேரம் பயிற்சி செய்கின்றீர்கள் என்று.பலர் மணித்தியால  நேரங்களைக்கூறுகின்றார்கள் சிலர் 4 மணித்தியாலம்கூட பயிற்சி செய்கின்றார்கள்.நாம் ஜிம்மிலும் சரி வீட்டிலும் சரி பயிற்சி செய்யும்போது ஒரு வழமையான பிழையை விட்டுவிடுகின்றோம்.ஒரு பயிற்சி செய்துமுடித்ததும் அதிக நேரம் ஓய்வெடுக்கின்றோம் 2 நிமிடத்தில் ஆரம்பித்து சிலர் 10,12 நிமிடங்கள் வரை ஓய்வெடுக்கின்றார்கள் இப்படி ஓய்வெடுத்தால்  நீங்கள் செய்த பயிற்சியின் மூலம் எந்தப்பயனையும் பெற்றுக்கொள்ளமுடியாது.

அதோடு Mike Chang இன் வீடியோக்களில் ஓய்வு நேரமாக அவர் 8 செக்கண்ட்களையே வழங்குகின்றார்.வேறுபயிற்சிக்கு மாறும்போதுவேண்டுமானால் 50 செக்கண்ட்களை எடுத்துக்கொள்ளலாம்.இப்படி பயிற்சிசெய்வதால் பலனைஉணரக்கூடியதாக இருக்கும்.


தான் செய்துகாட்டும் பயிற்சிகளை செய்வதற்கு முன்னர் உங்களை நீங்களே படம்பிடித்துவைத்திருக்குமாறு கூறுகின்றார் Mike Chang உடலில் ஏற்படும் மாற்றங்களை குறுகியகாலத்தில் இலகுவாக அவதானிப்பதற்கான ஐடியாதான் இது.
Mike Chang  யூடியூப்பில் பயிற்சிகளைமட்டும் பயிற்றுவிக்கவில்லை.என்னென்ன உணவுகளைத்தவிர்க்கவேண்டும்,உண்ணவேண்டும் பயிற்சிக்கு முன்,பின் எவற்றை செய்யவேண்டும் செய்யக்கூடாது என்பனவற்றையும் குறிப்பிட்டுள்ளார்.பயிற்சிகள் தொடர்பான மேலதிக விபரங்கள் போதுமான அளவிற்கு Mike Changஇன் தளத்தில் உள்ளன. sixpackshortcuts.
சிக்ஸ்பாக் என்பது இலகுவில் அடையமுடியாத இலட்சியம் என்ற நிலையில் இளைஞர்கள் ஜிம்மில் பலமணி நேரப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது Mike Chang சிக்ஸ்பாக்கை இலகுவில் பெறுவதற்கான சோர்ட்கட் என பயிற்சிகளை அறிவித்தமை பலபயிற்சியாளர்களை எரிச்சல்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.இதோ பயிற்சிகள்.

சிக்ஸ்பாக் பெறுவது எப்படி?

5 min belly fat DESTROYER




டம்பில்ஸ் எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே Chest & Bicep பயிற்சி



இந்தப்பயிற்சியும் தொப்பையைக்குறைக்க உதவும்



உங்களிடம் 2 dumbbell இருந்தால் மேலும் பல பயிற்சிகளை ஜிம்மிற்குப்போகாமல் வீட்டில் இருந்தபடியே செய்யமுடியும்.குறைந்த நேரம்போதுமானது.


Monster Bicep வேண்டுமா?





Massive Bowling Ball  பயிற்சி





நாம் உடற்பயிற்சிகளை செய்யும்போது என்ன தவற்றைச்செய்கின்றோம்?



உங்களுக்கு  எந்த உடல்பாகத்திற்கு என்ன பயிற்சிவேண்டுமோ யூடியூப்பில் Six Pack Shortcuts என்பதுடன் தேவையான பயிற்சியையும் கொடுத்து தேடினால் அப்பயிற்சியை பெற்றுக்கொள்ளமுடியும்.chest பயிற்சிவேண்டுமென்றால் six pack shortcuts chest என்று யூடியூப்பில் தேடினாலே போதுமானது.

மேலதிகமாக ஏதாவது அட்வைஸ் அல்லது பயிற்சிகள் வேண்டுமெனில் பேஸ்புக் பான்பேஜ்ஜினூடாக நீங்கள் கேள்விகேட்கமுடியும்.கேள்விகளுக்கும் பதில் கொடுக்கின்றார்கள் எனது கேள்விக்கும் பதில் கொடுத்திருந்தார்கள்.



Mike Chang's Six Pack Shortcuts

Post a Comment

புதியது பழையவை