இலங்கையில் விஸ்வரூபத்திற்கு தற்காலிகத்தடைன்னு அரசாங்கம் அறிவித்துவிட்டது.ஏன் விஸ்வரூபத்திற்கு அதுவும் இலங்கையில் தடைவிதித்தார்கள் என்பதில் எனக்கு சந்தேகம்.காரணம் உலக முஸ்லீம்கள் அனைவரையும் கொதித்தெழவைத்த இனஸன்ஸ் ஒப் முஸ்லீம் படத்தை இந்தியாவில் இருந்து பார்க்கமுடியாது.ஆனால் இலங்கையில் இருந்துகொண்டு இப்பொழுதும் பார்க்கமுடியும்.படத்தின் தடையை நீக்குவதற்கு முன்னர் யோசித்தேன் படம் இலங்கையில் வெளிவரவேபோவதில்லை என்று ஏனெனில் படத்தைவெளியிடு என்று போராட யாழ்ப்பாணத்தில் யாருமில்லை.அவனவனுக்கு இங்கே ஆயிரம் பிரச்சனைகள்(50 வருடம் பின் தங்கியிருக்கின்றோம் என்று கூறிய ஜெயமோகன் மன்னிக்க) சோ தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை எமது அரசாங்கத்துக்கு யாராவது நினைவுபடுத்துங்கள் ஐயா அப்பவாவது அது நினைவுக்கு வந்து தடையை நீக்கட்டும் என்று வழக்கம்போல் பேஸ்புக்கில் புலம்பியதுதான் மிச்சம்.இலங்கை அரசுக்கு ஏலவே சில கோபங்கள் இருந்தன தமிழக சினிமாமீது அசின் இங்கேவந்தது தொடர்பில் அசின் மன்னிப்புக்கேட்கவேண்டும் அதோடு இனிவரும்காலத்தில் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என்றெல்லாம் கலாட்டாசெய்துவிட்டமை போன்றனவும் ஒரு காரணம்.அதென்ன நடிகை,நடிகர்கள் வரக்கூடாது ஆனால் அவர்கள் நடித்த படங்கள்மட்டும் இங்கே ஓடவேண்டுமா என்று ஏன் யாரும் கேள்விகேட்கவில்லை என்று யாரும் கேட்கவேண்டாம் அது நடந்துமுடிந்தகதை.விஸ்வரூப பிரச்சனைகளின்போது இலங்கை அரசாங்கத்தின் தலைமைத்துவப்பயிற்சிக்கு(14 நாள் ஆர்மி ரெயினிங்க்)போய் இருந்ததால் வலைப்பூவையும் பேஸ்புக்கையும் தலைமுழுகவேண்டியதாக போயிற்று இதனால் பி.ஜேயின் புனித பொன்மொழிகளைப்பற்றியும் கமல் நாட்டைவிட்டு சென்றுவிடுவதாக கூறியதுபற்றியும் லேட்டாகவே அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.பி.ஜே மதத்தலைவராம் அவரது ஸ்பீச்சை கேட்டேன்..நானும் அவ்வாறுபேசினால் நன்றாக இருக்காதல்லவா அவருக்கு அறிவு அப்படியென்றால் ஏன் நானும் புலம்பவேண்டும் என்று விட்டாயிற்று..ஏற்கனவே சக பதிவர் விமர்சனம் எழுதியதால் நான் விமர்சனமாக எழுதப்போவதில்லை...என் பேஸ்புக்கில் இடப்பட்ட ஸ்ரேட்டஸ்ஸையே இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்..
விஸ்வரூபம்...
தியேட்டரில் சனம் கால்வாசிக்கும் இல்லை...தடை நீக்கப்பட்டது தெரியவில்லையோ அல்லது ஏற்கனவே டி.வி.டிக்களில் பார்த்ததுதான் காரணமோ தெரியாது ஆனால் பெரும்பாலானவர்கள் கமல் பான் என்று நினைக்கின்றேன் கடவுள் காப்பாற்றுவார் எந்தகடவுள்? என்றதும் பெரும்பாலானவர்கள் சிரித்துவிட்டார்கள்...
டான்ஸ் முடிஞ்சா எந்த ஹீரோயினாவது கமலின் முகபாவத்தோடு ஆடிக்காட்டட்டும் பார்க்கலாம்..
முதல் பைட்சீன் மக்ஸிமம்...
எப்.பி.யை பூஜாகுமாரிடம் அல்லாவா உன் கடவுள்?
இல்லை இல்லை அது என் ஹஸ்பண்ட்ட கடவுள்
அப்ப உன் கடவுள்
(5 செக்கன் சிந்தனையின் பின் (காரணம் இந்து சமயத்தில் கோடிக்கணக்கான கடவுள் இருக்கு திடீர்ன்னு உன் கடவுள் யார்ன்னு கேட்ட யாரை சொல்ல-கமலின் கடி)என் கடவுளுக்கு 4 கை இருக்கு
அப்படின்னா உன் கடவுளை எப்படி சிலுவையில் அறைவீங்க?
நான்க அறைய மாட்டம் "கடல்ல கரைச்சிடுவம்"( நச் என்றிருந்தது)
கமல் ஓமரின் மகனிடம் யூ வோன்ற் ரு பிகம் ஏ வோரியர் நோ ஐ வோன்ற் ரு பிகம் ஏ டொக்ரர்... அந்த பதிலை சொன்ன அந்த சிறுவனை ஊஞ்சலில் இருத்தி ஊஞ்சலை ஆட்ட முயற்சிக்க அவன் ஐ ஆம் நொட் ஏ சைல்ட் என்று கத்தி விட்டு இறங்கி ஓடிவிடுகிறான் ஆனால் அவனை விட வயது கூடிய அடுத்த நாள் தற்கொலையாளியாக இறக்கவேண்டிய ஒரு ஜிகாத் போராளி ஓடி வந்து ஊஞ்சலில் ஏறி அமர்ந்துகொண்டு ஊஞ்சலை தள்ளிவிட சொல்கின்றான்( புரிந்திருக்கும்)
பில்லேடனை கொன்றதை ஒபாமா கூறிக்கொண்டிருக்கும் வீடியோவில் கீழே பெற்றோல் இங்கிறீஸ் 3% என்று போடப்பட்டிருக்கும்...
ஓமர் தன் மகன் ஏதாவது பிழைசெய்தால்(ஏது கொண்டே காலை வெட்டிடுவானோ என்று பயந்துகொண்டு பார்க்கவேண்டி இருந்தது ) சிறியவயதில் கையை துப்பாக்கிபோல் பாவித்து சுடுவதைப்போல் சுடுவார்(மகனாயிற்றே)...அப்படி ஒரு தடவை சுட அருகில் இருந்த கமல் மகனின் கையை துப்பாக்கிபோல் பிடித்து ஓமரை சுடுவார்(சூப்பரப்பு)
ஒரு கடையில் தராசில் துப்பாக்கிக்குண்டுகள் கொட்டப்பட்டிருகும் கடையினுள்ளே சிறுவன் விளையாடிக்கொண்டிருப்பான்
முதல் பைட் சீனின் போது கிருஸ்ணா என்று கத்துவார் கமல் ### கிருஸ்ணா எண்டா கத்துரா? வேணும்னா அல்லான்னு கத்துறேன் அல்லாகூ அக்பர்.
நாசர் அரபிக்கில் பேசுவது கமலுக்கு புரியல உடனே குர்ரானை இங்கிலீஸ்லயா வாசிக்கிறாய் என்று கேட்க? இல்லை...அப்படின்னா புரியும் என்னுறார் கமல்..குர்ரானில் அரபிக்கை தமிழ்வேர்ஸனில் போட்டிருப்பார்கள்..அதைத்தான் கமல் படித்திருக்கின்றார்..இருந்தும் கமலுக்கு அராபிக் புரியல(இதுக்கு நான் விளக்கம் கொடுக்க விரும்பல)
அதோட குர்ரான் வசனங்களோட கழுத்தறுக்கிற சீன் யாழ்ப்பாணத்தில் கட் எனக்கு ஏன்னு புரியல... இனஸன்ஸ் ஒப் முஸ்லீமை இந்தியாவில் இருந்து யாரும் பார்க்கமுடியாது காரணம் இந்தியா தடை செய்துவிட்டது ஆனால் இலங்கையில் இருந்து இப்பொழுதும் பார்க்கமுடியும்..அதோடு உண்மையாகவே வைபிரேட்டர் கத்தியினால் கழுத்தை அறுக்கும் காட்சிகள் யூ டியூப்பில் தாரளமாகவே உள்ளன...
ஹெலிஹொப்ரர் சவுண் துப்பாக்கிகளின் சத்தம் எல்லாம் போரின்போது ஓடியவைகளை நினைவுபடுத்துகின்றன..
ஓமரே ஒரு கட்டத்தில் மகனை நினைத்துஅழுவது...அதை நிறுத்த கமல் ஜிகாத்தைபயன்படுத்தியது..(விளக்கம் உங்களைப்பொறுத்தது)
முதல் அரைப்பாகம் படம் செமஸ்பீட் அடுத்தபாகம் முதல்பாகத்துடன் ஒப்பிடுகையில் சிலோ..
ஆனால் படம் எனக்குப்பிடித்திருந்தது...
பி.ஜே கமலைப்பற்றி தரக்குறைவாக//மனிஸபுத்திரன் சொன்னார்..ஸ்ருதிஹானஒல் மிகப்பெரிய ஆளுமை ஒன்றைப்பார்த்தேன்....என்ன ஆளுமைத்திறன் தெரியுமா என் அப்பனுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் ....ஆகா ஆளுமைன்னா இதுதான் ஆளுமை அப்பனயே படுக்கப்போடுற ஆளுமைன்னா சாதாரனவிஸயமா
சொன்னது பீஜே// இவர் ஒரு மத்தலைவராம்..
உங்கள் மீது மான நஸ்ரவழக்குப்போட்டு கம்பி எண்ணவைத்திருக்கமுடியும்..கமல் அந்தவிடயத்தில்"கடவுளாக"உங்களை மன்னித்துவிட்டார் போங்கள்
அவர் மேலும் கூறிய பொன்மொழிகள்
//தீவிரவாதத்தை எதிர்க்கிறபடத்தை நாங்க எதிர்த்தா நான்க தீவிரவாதிங்கிறா
ஒரு வேசைத்தொழ்லில் செய்கின்ற நடிகையைப்பற்றி எழுதினான் என்பதற்கான நீ அவனை எதிர்த்தாயே பாரதிராஜா அப்படியானால்
உன் பொண்டாட்டி வேசையா
உன் பொம்பிளைப்பிள்ளைகள் வேசையா
உன் சகோதரிகள்வேசையா//
மொத்தத்தில் படத்தின் வெற்றி அவர்களை செருப்பால் அடித்ததற்கு நிகர் என்பதுபோலத்தான் எனக்குப்படுகின்றது

சரியா சென்னீங்க. கமலகாஸனையும் மகளையும் ஆபாச ஆபாசமாக பேசுவது, பாரதிராஜா குடும்பத்தை ஆபாசமாக பேசுவது இது தான் தமிழ்நாட்டு இஸ்லாமிய மத தலைவர். அவங்க மதம் அப்படி தான் சொல்லி கொடுத்திருக்க வேணும். உங்க சகோதரங்க பொதுபலசேனா நல்லாவே இவங்களை புரிஞ்சு வைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி வேகநரி
பதிலளிநீக்குகருத்துரையிடுக