கமல் தமிழ் நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டார் என்ன செய்வது

முஸ்லீம்களைப்பற்றியகருத்துக்களுடன் 2012இலேயே குறைந்தது 10 படங்கள் வெளிவந்தன.ஆயினும் விஸ்வரூபத்திற்கு எதிர்ப்புவந்தமைக்கு ஒரே ஒரு காரணம் அது கமலின்படம் என்பதுதான்...

-பிரசாந்த்


Post a Comment

புதியது பழையவை