ஒருவேளை உலகம் அழிந்தால் எப்படி தப்பிக்கலாம்?


உலகம் அழியப்போகின்றது...அழியப்போகின்றது...ரீஸன்?..மாயன்கள் கூறிவிட்டார்கள்..கொடுமை என்னன்னா நம்ம பயலுங்க கதைக்கும் கதையைப்பார்த்தா மாயன்கள்  சொன்னதற்காகத்தான் உலகமே அழியப்போகின்றது என்பதுபோல் கதைக்கின்றார்கள்..பாவம் மாயன்கள் இப்போது தாமுண்டு தம் வேலையுண்டு என்று இருந்துவருகின்றார்கள்.21 திகதிவரைதான் இந்தப்பருப்புகள் எல்லாம் வேகும்.22 திகதியில் இருந்து கூகிளில் இருந்து மாயன் மறைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

2012 படத்தில் உலக அழிவை முன்பே மாயன்கள் கணித்ததாக கூறப்பட்டது..
ஆனால் மாயன் ஆராய்ச்சியாளர்கள் மாயன்கள் உலகம் அழியும் என்று கூறியதற்கான ஆதாரம் இல்லையென்கிறார்கள்..மாயன்களின்  நாட்காட்டி முடிவடைகின்றதென்பது ஓகே..ஆனால் அதுமுடிவடையும்போது உலகம் அழியும் என்று கூறியதற்கான ஆதாரம் இல்லையென்கிறார்கள்..
Professional Mayanist scholars state that predictions of impending doom are not found in any of the extant classic Maya accounts, and that the idea that the Long Count calendar "ends" in 2012 misrepresents Maya history and culture,[3][10][11] while astronomers have rejected the various proposed doomsday scenarios as pseudoscience,[12][13] stating that they conflict with simple astronomical observations.[14]

சரி இவ்வளவு தூரம் மக்களை மாயன்கள் பற்றி தன் 2012 படத்தின் மூலம் பேசவைத்த 2012 பட இயக்குனர் Roland Emmerich இடம் இதைப்பற்றி கேட்கும்போது அவர் என்ன சொன்னார்? ஏரியா 51 (ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெறும் பொதுமக்களுக்கு மறைக்கப்பட்ட இடம்) ஐ மக்கள் நம்புவதைப்போல் இதையும் நம்புவார்கள் யாரும் இவற்றை உண்மை என நிரூபிக்க வில்லை ஆனால் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள்.
Q:  Did you tie the Mayan calendar into 2012 and why?

Roland Emmerich:   Yeah. We tied it in. We tied it in a little bit the same way that Area 51 was tied into Independence Day.  Also, at that time, a lot of people believed in Area 51. No one could really prove it but a lot of people believed in it, and the same way, we thought it’s good to tie it into 2012 in our movie.  At one point actually, Harald called me up in Los Angeles, I was just in two or three meetings, and he said,  “I know now what we should call our film:  2012. What do you think?” and I hated it. I totally hated it, because I said that will date our movie, but then more and more I realized it’s good to do that.  It’s good to tie it into something real that people believe.

Q:  I was going to ask if you heard about the Mayan 2012 stuff and thought I could do that, but it sounds like that came later.

Roland Emmerich:   No, that came later. That’s not how movies or ideas work.  Most of the time, you’re interested in some sort of aspect and out of this aspect comes a story, and then, from the story, come characters. Then you do research and then sometimes something like this happens that you find.  It’s the same thing that happened with Independence Day. We found out how many people believe in Area 51 and we tied it into our story to make it more real.

இதைவாசியுங்கள்..

Q:  When you were doing your research, how did you separate the 2012 Mayan theory from other peoples’ theories that may or may not be true?

Roland Emmerich: Well, there are so many, you can create your own. ( நீங்களே இப்படியான தியரிகளை உருவாக்கமுடியும்) (laughs)  The most amazing thing for me was how many books there are. When you go on Amazon, it’s like hundreds of books, all with 2012. (laughs)  It’s incredible. I ordered the first six or seven pages (laughs) and I had all these books.  Everyone tells a different story. We only used the fact that the Mayan calendar ends. That gave us the year.  It’s also mainly because it’s the cycle of the way the sun’s destructive force is going to destroy earth.  We used that a little bit and that’s all what we used.

சோ மாயன்கள் பற்றியவிடயங்களையும் தன் கற்பனையையும் கடாசி 2012 படத்தை எடுத்திருக்கின்றார் இயக்குனர்.


Q:  How do you think the world is actually going to end?
Roland Emmerich:   Poof.  (laughter)  I’m only kidding.  I don’t know, I don’t know, I’m not a prophet. I hope we are not ruining our planet.  I really believe that if we keep going and doing what we are doing, we will not be leaving the planet how it should be for our kids and that’s been going on for several generations.  Also, we still have these wars going on, and all this energy could go into environment or in other peaceful activities. It’s just very sad to read the news everyday and see what are these people fighting over?  It’s like don’t they understand the clock is ticking? 

இயக்குனரின் முழுமையான பேட்டியைப்படிப்பதற்கு இங்கே கிளிக்


அதெல்லாம் ஓகே நாஸா 2012 சயன்ஸ்பிக்ஸன் படத்தைப்பற்றி என்ன கூறியது?
இது ஒரு கேலிக்கூத்துப்படம் என்று கூறியிருக்கின்றது நாஸா..

NASA silliest film award goes to 2012

In the film, Ejiofor is the first physicist to realise that neutrino particles carried to Earth on solar flares are baking the planet's core, causing earthquakes, tsunamis and rapid continental drift.
The film, which also stars Amanda Peet, shows growing chaos in London which causes the cancellation of the Olympics. The world's capitals are destroyed and then a tidal wave submerges Mount Everest.
Only one question remains: can a handful of lucky people - including the Queen and her corgis, and Newton as the daughter of a black American president - survive to start a new world order?
NASA points out that while solar flares have disrupted radio stations, neutrinos are neutral particles that do not interact with physical substances.
Furthermore, as with the exaggerated speed of climate change in The Day After Tomorrow, the speed of heating at the Earth's core in 2012 is grotesquely accelerated. "It's absurd," said Yeomans.


மளிகைக்கடை அண்ணாச்சி...

ஏப்பா தம்பி உலகம் அழியப்போதாமே?
ஆமாண்ணை
உனக்கு வேற என்ன தம்பி வேணும்?
வேற என்னண்ணை ஒரு 50 000 ரூபா கடனும் கடைசிவரை உங்க அன்பும் இருந்தா அதுவே போதும்.

இதுவரை உலக அழிவுதொடர்பாக வெங்காயத்தில் வெளியிடப்பட்டபதிவுகள்..

உலகம் அழிந்தபின் உலகம் எப்படி இருக்கும்? 2012 திரைப்படம் - குறியீடுகள்.


உலக அழிவுபற்றி நாசா என்ன கூறுகின்றது?

உலகம் அழியும்போது எப்படித்தப்பிப்பது என்பது தொடர்பாக கீழே ஒரு infographic தரப்பட்டுள்ளது.

உலகம் அழியுமோ என்றபயத்தில் பலர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.உணவுகளை சேமிக்கின்றார்கள்.பாதுகாப்பு வேலி அமைக்கின்றார்கள்.உலகம் அழிந்து தப்பினால் பணம் பெரியவிடயமாக இருக்காது உணவிற்கே அதிக கேள்வியிருக்கும் உணவிற்காக மோதிக்கொள்வார்கள் என்பது அவர்களின் கருத்தாக இருக்கின்றது.

உலக அழிவின்போது எப்படித்தப்பித்துக்கொள்வது என்பதுதொடர்பாக பல வீடியோக்கள் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளன.உலக அழிவில் இருந்து பொருட்கள் உங்களை பாதுகாக்குமென கூறி சில பொருட்களை விற்கின்றார்கள் வியாபாரம் நல்ல சூடாக நடைபெறுகிறதாம் மக்கள் விழுந்தடித்து அவற்றை வாங்குகின்றார்கள்.
மாக்கள் எப்படி முட்டாள் ஆனால் என்ன லாபம் முக்கியம் அமைச்சரே உண்மை என்னவென்று மடையர்களுக்கு தெரியவா போகின்றது?

tem condition:New other (see details)
Ended:Sep 24, 2012 19:30:11 PDT
Winning bid:US $23.50
[ 17 bids ]
Shipping:$2.50 Standard Shipping
Item location:Bristol, Connecticut, United States

 Apocalypse Survival Kits on Sale Now in Mexico and Russia
roughly $28.
Sale Price: $99.99

நஷனல் ஜியோக்கிரபி சனல் உலக அழிவில் இருந்து தமதுகுடும்பத்தை பாதுகாப்பதற்கு சில முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் மனிதர்களைப்பற்றியும் அவர்களது ஏற்பாடுகளைப்பற்றியும் ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளது.
அனைவரும் தமக்குதேவையானவற்றை சேகரித்து வைத்துள்ளார்கள் சிலர்அடுத்த 3 வருடத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை சேகரித்துவைத்துள்ளார்கள்.சிலர் கற்கால வாழ்க்கையை வாழப்பழகுகின்றார்கள்.சிலர் தேவையானவற்றை சேகரிப்பதோடு தம்மை பாதுகாக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்..யாரிடமிருந்து? தப்பும் ஏனைய மனிதர்களிடமிருந்து.உலகம் அழிந்து மனிதர்கள் தப்பித்துக்கொண்டால் மனிதர்களிடையே பணம் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கப்போவதில்லை உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவிற்கு போட்டிஏற்படும் அதற்காக கொலைகூட செய்வார்கள்.அதாவது எமது கடந்தகால் கற்கால வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்..தக்கன பிழைத்தல் விதிக்கு  நேரடியாக கட்டுப்பட்டுவிடுவோம் எனவே அவ்வாறு உணவிற்காகதம்முடன் போராட வரும் மனிதர்களிடமிருந்து தம்மை பாதுகாப்பதற்கு ஆயுதப்பயிற்சிகள் பொக்ஸிங்க் போன்றவற்றைப்பழகுகின்றார்கள்.தமது குழந்தைகளுக்கும் இவற்றைப்பழக்குகின்றார்கள்.
இவற்றை நம்பும்பலர் தமது வீடுகள் உடமைகளை விற்கப்போவதாக விளம்பரம் செய்துள்ளார்கள்.




How Will You Survive the End of the World?

சரி நீங்க என்ன பண்ணப்போறீங்க?...

2 கருத்துகள்

  1. அருமையான பதிவு, முடிந்தவரை தமிழாக்கம் செய்து அளித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் இது என்னுடைய கருத்து மட்டும். மாயன்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சொல்லிருகிறீர்கள், ஆனால் அவர்களில் யாரும் உயிருடன் இல்லை என்றல்லவா எல்லோரும் சொல்கிறார்கள்.

    மாயன்கள் வாழ்ந்த இடத்தை ஆராய்ந்தவர்கள் பலரும் பலவாறு குறிப்பிட்டிருக்கிறார்கள், காரணம் ஆராட்சி என்பது உண்மை இல்லை, ஒரு யூகம்தான் இப்படி இருக்கலாம் அல்லது அப்படி இருக்கலாம் என்று சொல்வதுதான், நாமளும் அப்படியே சொல்கிறோம்.

    என்னைப் பொறுத்தவரையில் உலகம் அழியாது, உங்கள் கருத்தை போலவே! பகிர்வுக்கு நன்றி நண்பரே!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் .....என்னைப் பொறுத்தவரையில் உலகம் அழியாது,...அழியாது பாஸ் அழியவே அழியாது

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை