வயதின் முதிர்ச்சியால் உடல் சோர்வுற்றிருக்கும் நாகூர் ஹனீபா அவர்களை அண்மையில் நோன்பு காலமான ரமலான் மாதத்தில் நேரில் காண்பதற்காக மதுரை ஆதீனம் நாகூர் சென்றிருந்தார். நாகூரும் ஆதீனமும் பழைய நண்பர்கள் நீண்டகாலத்தின் பின் ஒருவரை ஒருவர் சந்தித்ததில் ஆனந்தமடைந்தனர்.
![]() |
நாகூர் ஹனிபா |
இச்சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு நல்ல உதாரணமாகிவிட்டது.நித்தியானந்தா ரஞ்சிதா என்று பல சம்பவங்களால் மன உழைச்சலுக்கு உள்ளாகியிருந்த ஆதீனத்திற்கும் சற்று மன அமைதிதான்.
மத சகிப்புத்தன்மை வெகுவாக குறைந்துவருகின்றது. இதற்கு தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் நல்ல உதாரணம்.பலர் இதில் நெறிதவறியிருக்க ஆதீனம் ஹனீபாவின் சந்திப்பு மத நல்லிணக்கத்தின் ஆரோக்கியமான சந்திப்பாக அமைந்துள்ளது.
நாகூர் ஹனீபா என்ற நல்ல சாமியாரை ஒரு கள்ள சாமியார் போய்ப் பார்த்திருக்காரு...........
பதிலளிநீக்குathu ennavo unmaithaan
நீக்குகருத்துரையிடுக